திருமணம்

marriage

திருமணம் மனித வாழ்வில் மைல் கல். திருமணம் குடும்பம் என்பதின் அடித்தளம். நமது நாட்டில் திருமணம் என்பது ஒரு புனித சடங்காக கருதப்படுகிறது.

திருமண பந்தம் என்பது வாழ்வில் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.

வாழ்க்கைத் துணையால் பெறும் இன்பம் எத்தகையது, அவர் நல்லவரா, பண்புள்ளவரா, படித்தவரா, பாசாங்கு செய்பவரா, குணக்கேடு உடையவரா, ஜாதகருக்கு நடைபெறும் திருமணம் மகிழ்வானதாக நடக்குமா, பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேறுமா, துணையைத் தானே தேர்ந்தெடுப்பாரா, குடும்பத்தினர் தேர்ந்தெடுத்ததை ஏற்பாரா, தாம்பத்ய சுகம் எத்தகையது என்றும் தங்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் எப்படிப்பட்ட களத்திரம் அமையும் என்பதனை ஆய்வு செய்து பலன் தருகின்றோம்.

மாங்கல்ய பலம், ஆயுள் பலம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

வெளிநாட்டு வேலை

ஒவ்வொருவருக்கும் வேலை சம்பந்தமாக ஒரு யோகம் உண்டு. அது உள்ளுரில், வெளியூரில், வெளிநாட்டில் வேலை பார்ப்பது என ஒவ்வொருவருக்கும் ஒரு யோகம் இருக்கும்.Job Jathagam

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். கடல் கடந்து வெளிநாடு சென்றாவது பணம் சம்பாதி என்பது பொருள். இப்படி வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்கும் யோகம் அனைவருக்கும் கிடைக்காது.

தங்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் இந்த அமைப்பு இருக்க வேண்டும். அதனை ஆய்வு செய்து தங்களுக்கு இந்த அமைப்பு உள்ளதா வேலை கிடைக்குமா என ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.country jobs

Other country jobs

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

வேலை மற்றும் தொழில்

“கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்”

ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள், பன்னிரு ராசிகளில் கிரகங்கள் நிற்கும் நிலையைப் பொருத்தே அமைகிறது. ஒருவர் பிறந்தது முதல் மரணம் வரை இடையில் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வையும் பாவகங்களில் நிற்கும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

ஒருவரின் ஜெனன ஜாதக அமைப்பின்படி அவருக்கு என்ன தொழில் (அல்லது) வேலை அமையும், எத்துறையில் ராசி, யோகம் உண்டு என்று ஆராய்ந்து கூறுவது இதன் பங்கு ஆகும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

திருமண பொருத்தம்

திருமணப் பொருத்த ஆய்வு

ஜெனன ஜாதகத்தைக் கொண்டு திருமணப் பொருத்தம் ஆய்வு செய்யப்படும்.

  1. விவாகம் தொடர்பான தோஷங்கள்
  2.  பாவக ரீதியான ஆய்வு
  3.  திசா ரீதியான ஆய்வு
  4.  நட்சத்திர ரீதியான ஆய்வு

நட்சத்திர ரீதியாக பொருத்தங்கள் ஆய்வு செய்யப்படும்.

  1. தினப் பொருத்தம்
  2.  கணப் பொருத்தம்
  3.  மகேந்திரப் பொருத்தம்
  4.  ஸ்தீரிதீர்க்கப் பொருத்தம்
  5.  யோனிப் பொருத்தம்
  6.  ராசிப் பொருத்தம்
  7. ராசி அதிபதிப் பொருத்தம்
  8.  வசியப் பொருத்தம்
  9.  ரஜ்ஜிப் பொருத்தம்
  10.  வேதைப் பொருத்தம்
  11.  நாடிப் பொருத்தம்

மேற்சொன்னவற்றின்படி இருவரின் ஜெனன ஜாதகத்தை வைத்து ஆய்வு செய்து பொருத்தப் பலன் கொடுக்

கப்படும்

marriage matching astrology

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஆண்,பெண் இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும்.

[email protected]