RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
விசாரணை
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • ஜோதிடம்
    • தாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்
    • புதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்
  • ஜாதகம் சிறப்பு சேவைகள்
    • வேலை மற்றும் தொழில்
    • வெளிநாட்டு வேலை
    • திருமணம்
    • திருமண பொருத்தம்
    • திருமணம் தடை, தாமதம் பரிகாரம்
    • 2 ஆவது திருமணம்
    • கணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து
    • காதல் வெற்றி
    • புத்திர பாக்கியம் தடை ,தாமதம்
    • கடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு
    • கோர்ட் வழக்கு வெற்றி
    • வீடு சொத்து வாகனம்
  • ராசிக்கல் அதிர்ஷ்ட கல்
  • சுத்த திருக்கணித பஞ்சாங்கம்
  • பிரசன்ன ஜோதிடம்
  • தோஷங்களும் பரிகாரங்களும்
  • வாஸ்து
  • எண் கணிதம்
  • தொடர்புக்கு
  • புகைப்பட தொகுப்பு
Home
  • Home Banner 01
  • Home Banner 02
  • Home Banner 03
  • Home Banner 04

ஜோதிடம்

ஜாதகத்திற்கு பலன் கூறுதல் - New Horoscope Prediction

வாஸ்து

vastu

தோஷங்களும் பரிகாரங்களும்

Pariharam Dhosas Remedies

ஜாதகம் சிறப்பு பார்வை

வெளிநாட்டு வேலை

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். கடல் கடந்து வெளிநாடு சென்றாவது பணம் சம்பாதி என்பது பொருள். இப்படி வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்கும். . . . .

மேலும் அறிய

கடன் பிரச்னைக்கு தீர்வு

ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பது இல்லை, சூழ்நிலை கடனாளியாக்கி விடுகின்றது. ஒரு சிலர் வசதி இருந்தாலும் ஏதாவது கடன் வாங்கியிருப்பார்கள். அவரவர் ஜெனன ஜாதகத்தில் கடன் பற்றிய பிரச்சனையும், . . . . .

மேலும் அறிய

புத்திர பாக்கியம் தடை

குழந்தை பெற்றால் தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும். பல தம்பதியினருக்கு புத்திர பாக்யம். . . . .

மேலும் அறிய

காதல் வெற்றி

காதல், காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமான விஷயம் ஆகி விட்டது. காதலில் வெற்றி பெற்று திருமணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர்கள் பலர், அதே போல் காதல் திருமணம். . . . .

மேலும் அறிய

திருமணம்

திருமண பந்தம் என்பது வாழ்வில் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான நிகழ்வு ஆகும். வாழ்க்கைத் துணையால் பெறும் இன்பம் எத்தகையது, அவர் நல்லவரா, பண்புள்ளவரா, படித்தவரா, பாசாங்கு செய்பவரா, குணக்கேடு . . . . .

மேலும் அறிய

கோர்ட் வழக்கு வெற்றி

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு” ஆனால் இன்று சிறிய பிரச்சனை என்றாலும் கௌரவத்திற்காக காவல்துறை, நீதிமன்றம், அடிதடி என்று சென்று விடுகிறார்கள். சொத்து பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, இப்படி . . . . .

மேலும் அறிய

புதிய கட்டுரைகள்

Guru Rahu Ketu Adject

குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்

11 May
பல்லி விழும் பலன் - Lizard-worth-fall

பல்லி விழும் பலன்

11 May
ramar jathagam - horoscope Prediction

தாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்

16 Apr

எங்களை பின் தொடர/அழைக்க

 கீழே உள்ள படிவத்தில் பொது வினவலைப் பூர்த்தி செய்ய நீங்கள் எங்களிடம் பேச வேண்டும் என்றால், அதே வேலை நாளில் உங்களை மீண்டும் அழைப்போம்.


    குரோதி வருடம்

    சித்திரை மாதம் -18ம் நாள் புதன்கிழமை 01.05.2024 குருப்பெயர்ச்சி பலன்கள்

    மேஷம்

    மேஷம்

    தொழில் மேன்மை உண்டு. வழக்கு வெற்றி பெறும், நோய் தீரும்.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை யுடன் செயல்பட வேண்டும், சுபச்செலவு உண்டு, திருமணம் நிகழ்வு நடைபெறும்.

    மிதுனம்

    வாகனம், வீடு மாற்றம் உண்டு, ஆரோக்கியத்தில் கவனம் தேவைவழக்கு வெற்றி உண்டு.

    கடகம்

    கடகம்

    குதூகலமான வருடம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைப்பெரும், தம்பதியர் பிரிந்தவர் ஒன்று சேர்வார்கள், தம்பதியர் அன்யோன்யம் உண்டு, தொழில் லாபம் உண்டு.

    சிம்மம்

    குடும்பத்திற்கு பொன் பொருள் வாங்குவீர்கள் வாகனம் வாங்கும் யோகம் உண்டு, கடன் வாங்காமல் இருப்பது நல்லது, பகைவர் தொல்லை உண்டு கவனம்.

    கண்னி

    கன்னி

    ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும், குலதெய்வ வழிபாடு உண்டு, முயற்சி பலிதமாகும் அதிஷ்டமான ஆண்டு.

    துலாம்

    துலாம்

    செலவு அதிகரிக்கும், வாகனம் வீடு வகையில் செலவு உண்டு, தொழிலில் கவனம் தேவை, திடீர் யோகம் உண்டு.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    அதிர்ஷ்டமான வருடம், செல்வம், செல்வாக்கு, புகழ் உண்டு திருமணம் கை கூடும், சிறு தூரப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    பெண்கள் பொன் பொருள் வாங்குவார்கள், தொழில் முன்னேற்றம் உண்டு,விரையச் செலவை தவிர்ப்பது நல்லது, கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை.

    மகரம்

    மகரம்

    ஆன்மீக ஈடுபாடு, புனித யாத்திரை செல்வீர்கள். தடைபட்ட காரியங்கள் சீராகும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

    கும்பம்

    வாகனம் சொத்து விஷ்யத்தில் கவனம் தேவை, தொழிலில் கவனமும், முயற்சியும் இருப்பது நன்மை தரும் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நலம் தரும்.

    மீனம்

    திருமணம் கைகூடும், சகோதர வழி நன்மை உண்டு, தொழில் முதலீடு செய்வீர்கள் வருமானம் கூடும்.

    எங்களை தொடர்புகொள்ள

    RKN Astrology Vastu Site

    ஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,
    தமிழ் நாடு, இந்தியா.

    தொடர்புக்கு :
    ராதாகிருஷ்ணன் M.A(Astro), P.G.D.A(Astro), D.VASTU :
    +91-9360512079
    நாகேஸ்வரி D.A(Astro) : +91-9344617089 maneesmdu63@gmail.com

    கருத்துக்கள்

    ரமணி பியூட்டி பார்லர், மதுரை

    எங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல்...
    RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
    5
    2020-02-13T16:17:00+05:30
    எங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல் பல நாள் விஷயங்கள் கூறியதுக்கு நன்றி வணக்கம்.
    https://rknastrovastu.com/testimonials/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4/

    மகேஸ்வரன், மதுரை – தமிழ்நாடு – இந்தியா

    எங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை...
    RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
    5
    2020-02-13T16:18:07+05:30
    எங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை பாருங்கள், மிகவும் நன்றாக பார்த்து தேவையான வழிமுறை கூறுவார்கள் என்று கூறினார்கள். அதன் படி திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை அணுகினோம். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வீட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி அதன் விளைவுகளை எடுத்து கூறினார்கள். மாறுதல்களை அவரே படம் போட்டு கொடுத்தார்கள் .அதன் படி மாற்றம் செய்து 60 நாட்களுக்குள் நாங்கள் வளமாக நலமாக இருக்கின்றோம். இன்று எங்களது வீடு லட்சமிகரமாக உள்ளது RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
    https://rknastrovastu.com/testimonials/%e0%ae%ae%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be/

    P. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை – தமிழ்நாடு – இந்தியா

    RKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து...
    RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
    2020-02-13T16:18:42+05:30
    RKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.
    https://rknastrovastu.com/testimonials/p-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0/

    உமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை – தமிழ்நாடு – இந்தியா

    வணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து...
    RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
    5
    2020-02-13T16:19:25+05:30
    வணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து தேவையான மாறுதல்களை செய்ய சொன்னார்கள். எளிமையாகவும் அதிகம் செலவில்லாமலும் மாறுதல் செய்ய வழிகள் கூறினார்கள். மேலும் எங்களுக்கு ராசியான கலரில் பெயிண்டிங் பண்ண வழி காட்டினார்கள். அதன்படி செய்து 60 நாட்களுக்குள் நல்ல வளர்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தோம்.RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி அவர்களின் அணுகுமுறையும் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியதும் மிகவும் சிறப்பு.
    https://rknastrovastu.com/testimonials/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af/

    சரஸ்வதி, மதுரை – செல்லூர், தமிழ்நாடு – இந்தியா

    எங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது...
    RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
    5
    2020-02-13T16:20:23+05:30
    எங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்தார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து - பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள். RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
    https://rknastrovastu.com/testimonials/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/
    4
    RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)

    எங்களை பின் தொடர

    எதிர்வரும் நிகழ்வுகள்

    முக்கிய பக்கங்கள்

    • Cancellations Policy
    • Refund policy
    • Shipping Policy
    • My Home
    • Contact
    All Copyright @2023 RKN Astro Vastu
    Create a Menu
    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish.AcceptReject Read More
    Privacy & Cookies Policy

    Privacy Overview

    This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
    Necessary
    Always Enabled
    Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
    Non-necessary
    Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
    SAVE & ACCEPT
     

    Loading Comments...
     

    You must be logged in to post a comment.